அதற்கு நெளிவு சுளிவு தேவை; அதனால் நான் பொருத்தமில்லை – ஸ்ரேயா…!

0
108
Shreya Talks Rajini politics, Shreya Talks about Rajini, Shreya, Rajini politics, Rajini, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

‘நரகாசுரன்’ படம் மூலம் ஸ்ரேயா சரண் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். Shreya Talks Rajini politics

இந்த அனுபவம் குறித்த ஸ்ரேயா தெரிவிக்கையில், ரஜினிகாந்தை பற்றியும் பேசினார். அவரைப் போல் எளிமையான மனிதரை தான் பார்த்ததில்லை என்றார்.

அரசியல் பற்றிய கேள்விக்கு, “அரசியலுக்கு வர பல நெளிவுகளும் சுளிவுகளும் சூட்சுமங்களும் தேவை. அவை எனக்கு இல்லாத காரணத்தால் நான் அரசியலுக்கு பொருத்தம் இல்லை என நினைக்கிறேன். நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் இதுவொரு முக்கியமான படம். முதலில் நடிக்க தயங்கினேன். டைரக்டர் கார்த்திக் நரேன் கொடுத்த முழு கதையையும் படித்த பின்னர் தான் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டேன். நடிப்பு பயிற்சி எடுத்து தான் இதில் நடித்தேன்.’’ என்றார்.

Tag: Shreya Talks Rajini politics

எமது ஏனைய தளங்கள்