படப்பிடிப்பிலிருந்து ஜான்வியை கோபத்துடன் அழைத்து சென்ற அர்ஜுன் கபூர்!

0
343
Janhvi Kushi Kapoor celebrate raksha bandhan withh Arjun kapoor

நடிகை ஜான்வி கபூர், தாய் ஸ்ரீதேவியின் இழப்பால் ஏற்பட்ட துயரத்திலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் மீண்டு வருகிறார். இந்த நேரத்தில் அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருவது, ஜான்வியின் தந்தை போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த அர்ஜுன் கபூரும், அன்சுலாவும் தான். Janhvi Kushi Kapoor celebrate raksha bandhan withh Arjun kapoor

போனி கபூர், ஸ்ரீதேவியை இரண்டாவது திருமணம் செய்த பின், இரண்டு குடும்பத்துக்கும் எந்த உறவும் இல்லை. ஆனால், ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பின், இரு குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

Janhvi Kushi Kapoor celebrate raksha bandhan withh Arjun kapoor

சமீபத்தில், ஜான்வியையும், அவரது சகோதரி குஷியையும், அர்ஜுன் கபூர், தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று, ரக் ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினாராம். இதைப் பார்த்த போனி கபூர், ‘ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே, இன்று போல இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக இருந்திருந்தால், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!