யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

0
120
Biggboss2 Mahat love Yashika Tamil Cinema

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் மகத் மற்றும் ஐஸ்வர்யா பேசி வருகின்றனர்.Biggboss2 Mahat love Yashika Tamil Cinema

அதாவது நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், வெளியில் எனக்காக ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான். இந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிக்க போகின்றேன் என்று தெரியவில்லை. கடவுள்தான் இதை தீர்த்து வைக்க வேண்டும் என்று மகத் கூறுகின்றார்.

மகத்துக்கு வெளியே ஒரு காதலி இருக்கின்றார் என்பது எனக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே தெரியும். அப்படி இருந்தும் அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அதன்பின்னர் அது காதலாக மாறியது என்று யாஷிகா கூறுகிறார்

உண்மையில் இருவருக்கும் வந்தது காதலே அல்ல என்பதும், அதற்குரிய பெயரை நாகரீகம் கருதி சொல்ல விரும்பவில்லை என்று பல டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதலே இல்லை என்றும் அதையும் தாண்டி புனிதமானது என்றும் பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Biggboss2 Mahat love Yashika Tamil Cinema