அதிகாலையில் பம்பலபிட்டியை பதறவைத்த ‘தீ’

0
433
Bambalapitiya Shop fire

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் கடைக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது. Bambalapitiya Shop fire

பம்பலபிட்டி சந்தியில் அமைந்துள்ள கடையொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ வேகமாக பரவிய நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை