ரசிகர்களுக்காக பாட்டு பாடி அசத்திய ஓவியா: (வீடியோ)

0
854
bigg boss oviya signing malayalam song very cute

(bigg boss oviya signing malayalam song very cute)
பிரபல தொலைக்காட்சி நடாத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரும்பாலான நடிகர்களின் மார்க்கெட் உயர்ந்துவிட்டது. இதில் குறிப்பிட்டு சொன்னால் நடிகை ஓவியாவின் புகழ் உச்சிக்கே சென்றுவிட்டது.

ஓவியாவிற்காக உயிரைக் கொடுக்குமளவிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகிவிட்டது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமான ஓவியா ஒரு பாடலொன்றை பாடி அதை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலானது தற்போது பட்டி தொட்டியெல்லாம் வைரலாகி வருகின்றது.

https://youtu.be/dfUzbWmk01g

Video Source: Tamil Cini

bigg boss oviya signing malayalam song very cute

Tamil News Group websites

Tags: kerala flooding videos,today breaking news,trending video updates,today viral video, tamil news