இளைஞன் செய்த செயலால் உணர்ச்சி வசப்பட்ட நடிகை, செய்ததை கொஞ்சம் இங்க பாருங்க…!

0
370
Nayantara CoCo film zee tamil promotion video viral tamil news

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது கோலமாவு கோகிலா(CoCo) படத்தை நடித்து முடித்துள்ளார். Nayantara CoCo film zee tamil promotion video viral tamil news

இந்த பட ப்ரமோஷன் வேலைகள் இடப்பெற்று வரும் நிலையில், பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கோலமாவு கோகிலா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவும், அனிருத்தும் கலந்து கொண்டனர்.

அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றை அது தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் கலந்து கொண்ட ரசிகர்களில் ஒருவர் நயன்தாராவை கண்டதும் அழுது விட்டார். அத்துடன் அவர் நயன்தாரா பெயரை டாட்டூவாக தனது கையில் வரைந்திருப்பதையும் காட்டினார்.

இதை பார்த்த நயன்தாரா உணர்ச்சி வசப்பட்டதுடன், அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார். இதனை பார்த்த பலரும், இந்த வீடியோவை தமது சமூக வலைத்தள கணக்குகளில் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

tags :- Nayantara CoCo film zee tamil promotion video viral tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்