யாழில் ரவி­ரா­ஜின் உரு­வச் சிலைக்கு அமைச்­சர் ராஜித சேனாரத்ன அஞ்சலி!

0
517

சுகா­தார அமைச்­சர் ராஜித சேனாரத்ன சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ ம­னை­யில் அமைக்­கப்­பட்ட குருதி சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறப்பதற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு விஜயம் செய்திருந்தார். Minister Rajitha Senaratne Visits MP Raviraj Statue Tamil News

குருதி சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறந்து வைக்க முன்­னர் சாவ­கச்­சேரி பிர­தேச செய­லக முன்­ற­லுக்­குச் சென்ற அமைச்­சர் ராஜித அங்­குள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நட­ராஜா ரவி­ரா­ஜின் உரு­வச் சிலைக்கு மலர் அஞ்­சலி செலுத்­தி­னார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர், சாவ­கச்­சேரி நக­ர­சபை தவி­சா­ளர் திரு­மதி சிவ­மங்கை, சாவ­கச்­சேரி பிர­தேச சபை தவி­சா­ளர் க.வாம­தே­வன் உட்­ப­டப் பலர் அமைச்­ச­ரு­டன் சென்­ற­னர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites