வாடகை ஓட்டுனராக பணி புரியும் எங்கட கும்பலுக்கு திருமணமான பெண்கள் மீது ஒரு கண்!

0
314
Taxi driver pickup married woman case tamil news

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை ஒரு கும்பல் காரில் கடத்தி கற்பழிப்பதாகவும், அவர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதாகவும் காவற்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. Taxi driver pickup married woman case tamil news

வாலிபர் ஒருவர் காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று ஆள் நட மாட்டம் இல்லாத பகுதியில் காருக்குள்ளேயே வைத்து கற்பழித்து விட்டதாக 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த கார் நம்பரை வைத்து குறித்த நபரான டிரைவர் சுரேசை மடக்கி பிடித்தனர்.

கால்டாக்சி டிரைவரான அவர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. சாலையோரமாக நடந்து செல்லும் நடுத்தர வயதைச் சேர்ந்த திருமணமான பெண்களை குறி வைத்து காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று சுரேஷ் கற்பழித்து இருப்பது தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து, சுரேஷ் வேறு ஒருவருக்கு சொந்தமான கால் டாக்சியில் வாடகை ஓட்டுனராக பணி புரிவதாகவும், அவனுக்கு திருமணமான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் நடந்து சென்றால் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து காரில் ஏற்றுவதாக தெரிவித்தான்.

அதன் பின்னர், தன்னை நம்புபடி பேசிக் கொண்டே காரை ஓட்டிச்சென்று, ஒதுக்குப்புறமான இடம் பார்த்து காரை நிறுத்தி ஏ.சி.யை முழுவதுமாக ஓட விடுவதுடன், கார் கண்ணாடிகளை ஏற்றி விட்டு, சத்தமிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டி காருக்குள் வைத்து கற்பழிப்பதாகவும், நகைகளை பறித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளான்.

இவ்வாறாக, அவன் கடந்த ஓராண்டாக கிட்டதட்ட 10 பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. அதைவிட இவன் மீது கடந்த 2014 இல் ஒரு 15 வயதான சிறுமியை கற்பழித்த வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், பொலிஸார் இவன் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

tags :- Taxi driver pickup married woman case tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்