பல பெண்களை தன் காம இச்சைக்கு இணங்க வைத்து பின்னர் இளைஞர் செய்த விபரீத செயல்

0
221
Chennai men Cheat Girl Robbery Golds tamil news

சென்னை, போரூரை சேர்ந்தவர் முருகன் 58 வயது நிரம்பிய இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களின் நகை மற்று பணம் போன்ற உடமைகளை திருடி கொண்டு அவர்களை ஏமாற்றி விடுவதாக சென்னை ஓசூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் செய்துள்ளார் .(Chennai men Cheat Girl Robbery Golds tamil news)

அவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இஎம்ஐ நம்பரை வைத்து முருகனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முருகன் கடந்த பத்து ஆண்டுகளாக இதே போன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. முருகன் பிரபல தினசரி நாளிதழில் திருமணத்திற்கு பெண் தேவை என்றும், அந்த விளம்பரத்தில் 35 வயதுக்கு மேலான பெண்கள் மட்டும் தேவை என்றும், விதவையாய் இருந்தாலும் பரவாயில்லை என்றும் விளம்பரம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் திருமண ஆசையில் இருக்கும் பெண்கள் அவரை நேரில் சந்திக்க வரும் போது, அவர்களிடம் தான் ஒரு பணக்காரர் போலவும், தொழில் அதிபர் போலவும் காட்டிக்கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் ஒன்றாக வாழ்வதுபோல் நடித்து, திடீரென்று அந்த பெண்களுக்கு தெரியாமல் ஒருநாள் தனது உடைமைகளை மற்றும் அந்தப் பெண்ணின் நகை, பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்.

இப்படி பல பெண்களை 10 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் சில ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது முருகனிடம் காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்ட நபர் தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

tags :- Chennai men Cheat Girl Robbery Golds tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்