ஐஸ்வர்யாவின் நெஞ்சில் கை வைத்து மஹத் செய்த காரியம்! அடிதடியின் உச்சத்தில் அரங்கேறிய கொடுமை.

0
321
Bigg Boss Tamil New Promo Aishwarya Mahath Fight tamil news

அடிதடி சண்டை என்று மோசமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் நேற்றைய டாஸ்க் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று பிக்பாஸ் கொடுத்த ‘பொம்மை தயார் செய்தல்’ டாஸ்க்கில் மும்தாஜ் தலைமையிலான நீல நிற அணி வெற்றி பெற்றிருந்தது.Bigg Boss Tamil New Promo Aishwarya Mahath Fight tamil news

அந்த டாஸ்க்கின் தொடர்ச்சி இன்றும் நடைபெறுவது போன்ற காட்சி வெளியாகியிருக்கிறது. அதில் ட்ரோலரில் வரும் பொம்மை செய்வதற்கான மூலப் பொருட்களைப் பெரும் போட்டியில் மஞ்சள் அணியில் ஐஸ்வர்யாவும் நீல நிற அணியிலிருந்து மஹத்தும் பங்குபற்றினர். அப்போது ஐஸ்வர்யாவின் நெஞ்சில் தனது கையால் அடித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டின் விதிமுறை மீறினார் மஹத்.

இந்நிலையில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரித்விகா ‘இங்க யாராச்சும் நியாயமா விளையாடுறாங்களா? என்று கேட்க “அதாங்க எனக்கும் தெரியல. யாருமே நியாயமா விளையாடுற மாதிரி தெரியல” என்று சென்றாயன் பொங்குவதும் ப்ரோமோவில் வெளியாகியிருக்கிறது.

Tags: Bigg Boss Tamil New Promo Aishwarya Mahath Fight tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்