சாமி ஸ்கொயர் படம் ரிலீசுக்கு தயாராம்

0
322
Saamy Square Movie Ready Release tamil news

ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகும் `சாமி ஸ்கொயர்’, `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம். இதில் ஹீரோயின்களாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹா, மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Saamy Square Movie Ready Release tamil news

இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் குறித்த படம் ரிலீசாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
`செப்டம்பர் மாதத்தை குறித்து உள்ளோம். மத்திய மற்றும் மாநில தணிக்கை குழு அனுமதி கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவிக்கிறோம்.’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் இசையமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Tags: Saamy Square Movie Ready Release tamil news

எமது ஏனைய தளங்கள்