இளைஞர்களை இராணுவத்திற்கு அழைக்கும் கமல்!

0
549
Kamal Invites Youngsters Join Forces tamil news

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 அண்மையில் வெளியாகியது. இதில் அல்கொய்தா தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் இந்திய ராணுவ வீரர்களைப் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. Kamal Invites Youngsters Join Forces tamil news

ஆகவே விஸ்வரூபம் 2 படத்தை சென்னை பரங்கி மலையில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிலுள்ள வீரர்களுக்கு கமல் போட்டுக் காட்டினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், மருதநாயகம் படத்திற்காக நான் இந்த அகாடமிக்கு வந்துள்ளேன். இந்த அகாடமிக்கும் எனக்கும் 30 வருட நட்பு பழக்கம் உள்ளது. மருத நாயகம் படத்திற்காக இந்த வளாகத்தில் குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்ற பயிற்சிகளை பெற்றேன்.

இந்திய ராணுவத்தில் அதிக தென்னிந்தியர்கள் இணைய வேண்டும் என்பதே என் ஆசை. படித்தவர்கள் முன்வர வேண்டும். அதற்கு உதவியாக எனது இந்தப் படம் அமையும், என்றார் கமல்.

Tags: Kamal Invites Youngsters Join Forces tamil news

#Vishwaroopam2

எமது ஏனைய தளங்கள்