ஜூலியின் 2 நிமிடங்கள் போல், வைஷ்ணவியின் பதைபதைக்கும் 5 நிமிடங்கள்- ஆடிப்போன கமல்!

0
280
Tamil bigg boss Vaishnavi 5 minutes tamil news

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில், மகத் யாஷிகா காதல் முக்கிய திருப்பமாக இருந்தது. அதனை விட ஜூலியின் 2 நிமிடங்கள் போல், வைஷ்ணவியின் 5 நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். Tamil bigg boss Vaishnavi 5 minutes tamil news

5 நிமிஷம் தந்தால் உள்ளே இருக்கிற அனைவரின் முகத்திரையும் கிழிப்பேன் என வைஷ்ணவி ஏற்கனவே சொல்லியிருந்தார்.

இதனால் நேற்று கமல் வைஷ்ணவியிடம் 5 நிமிஷம் தாரேன் எல்லாரோட முகத்திரையும் கிழி என சொன்னார். இப்பிடி கமல் சொல்வார் என வைஷ்ணவியோ, ஆடியன்ஸோ எதிர்பார்க்கவில்லை.

உடனே வைஷ்ணவி அதற்கு வழக்கம் போல சொதப்பலாக பதில் சொன்னார். அதாவது ‘ஒருத்தங்க மேல ஏறி மிதிச்சு, அவங்கள கீழே தள்ளி கிடைக்கிற வெற்றி எனக்கு தேவையில்லை சேர்’ என பதிலளித்தார்.

உடனே கமல் அங்கு வந்த ஓடியன்சை பார்த்து “இவங்க நிஜம் பேசுறாங்களா” என கேட்க, உடனே அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். உடனே கமல் இவங்களே டூப்பு என கூறிவிட்டார். உடனே பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

பிக்பாஸ் இவரை வெளியேற்றாமல், திருந்தி ஒழுங்கா நடந்துக்கணும்னு திரும்ப வீட்டிற்குள் இருக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இவர் மாறாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. கெதியா எலேமினேஷன் க்கு வா, தூக்கிடுறம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

tags :- Tamil bigg boss Vaishnavi 5 minutes tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்