யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!

0
212
Tamil Bigg Boss Makath Yashika Anand love accepted tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாளை கடந்த நிலையிலும் இன்னும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெறவில்லை. இந்நிலையில் ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளனர் பிக்பாஸ் குழுவினர். அது மகத் மற்றும் யாஷிகாவின் உறவு. Tamil Bigg Boss Makath Yashika Anand love accepted tamil news

பிக்பாஸ் வீட்டிற்குள் பட புரொமோஷனிற்காக வந்த ஹரிஸ், யாஷிகா-மகத்தின் உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா என கேட்க, அதற்கு இல்லை என மகத் கூறினார்.ஆனால் யாஷிகா ஆம் எனவும், ஏனைய போட்டியாளர்களும் ஆம் எனவும் தெரிவித்தனர். இது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று கமல் இதை பற்றி யாஷிகாவிடம் கேட்க, அதற்கு “மகத் மேல வித்தியாசமான ஒரு அன்பு இருக்கு. உண்மையாகவே மகத்தை நான் காதலிக்கிறேன். ஆனால், அவனுக்கு வெளியே வேறு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நான் புரிஞ்சு கொள்கிறேன்” என யாஷிகா தெரிவித்தார்,

அதன்பின்னர், ஒத்துக்கொண்டதிற்கும், நடைமுறையை புரிந்து கொண்டதற்கும் பாராட்டிய கமல், மகத்திடம் அதை பற்றி கேட்டார். அதற்கு மகத், “வெளிய ஒரு உயிர் எனக்கு காத்திருக்கு. இந்த பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுக்காக எதுவுமே தெரியாம வெளிய எனக்காக காத்திருக்கிற அந்த உயிரை என்னால ஏமாத்த முடியாது” என தெரிவித்தார்.

இதன் மூலம் மகத் யாஷிகா இருவரிற்குமிடையே காதல் இருப்பது உறுதியாகிறது, பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்ட ஆரவ் போல இல்லாமல் மகத் வெளிப்படையாக ஒத்து கொண்டது பாராட்டத்தக்கது. ஆனாலும் இக் காதல் தொடருமா, இத்தோடு முடிந்திடுமா பொறுத்திருந்து பாப்போம்.

மேலும் இன்றைய நிகழ்ச்சியின் போது, எப்போதும் அருகருகே இருக்கும் மகத் யாஷிகா தனித்தனியாக இருந்தமையானது, இருவர் மனதிலும் குற்ற உணர்ச்சியையோ அல்லது மாற்றத்தையோ ஏற்படுத்தியதை உணர முடிகிறது.

tags ;- Tamil Bigg Boss Makath Yashika Anand love accepted tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ஓடும் பஸ்ஸில் நடந்த சண்டையில் ஒருவரின் அதைக் கடித்துத் துப்பிய நபர்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்