இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு தான் ஆருஷி கொலை வழக்கு. அது படமாக உருவாக இருக்கிறது. அந்தப் படத்தில் அஞ்சலி மற்றும் ராய் லட்சுமி இருவரும் நடிக்கின்றனர். aarushi murder case becomes movie tamil news
பல் மருத்துவர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி, கடந்த 2008ம் ஆண்டு மே 16ம் திகதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரைக் கொலை செய்தது யாராக இருக்கும் எனப் பலரின் மீது சந்தேகிக்கப்பட்டு, கடைசியில் அவரது பெற்றோர் மீதே சந்தேகம் திரும்பியது.
இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்தக் கொலை வழக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில், யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
Tags: aarushi murder case becomes movie tamil news
<<RELATED CINEMA NEWS>>
இஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா?
குறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்!!
இதுவரை நடிக்காத வேடத்தில் நயன்தாரா
கமலின் முடிவை ஏற்க மறுத்த மகள்மார்!!
எமது ஏனைய தளங்கள்