இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது

0
383
Sri Lankan team scored 306 runs fourth ODI match

(Sri Lankan team scored 306 runs fourth ODI match)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுபபெடுத்தாடிய இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

39 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு இலங்கை அணி 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அசாதாரண காலநிலை காரணமாக போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்தப் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.

(Sri Lankan team scored 306 runs fourth ODI match)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites