கருணாநிதியின் உடலுக்கு கனிமொழி செய்த காரியம்

0
769
Kanimozhi Kisses Karunanidi Body

கருணாநிதி நேற்று முன் தினம் மாலை காலமானார். அவரது உடல் நேற்று தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி அண்ணா சமாதியை வந்தடைந்தது. Kanimozhi Kisses Karunanidi Body

பின்னர் கருணாநிதி குடும்பத்தினரும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சந்தன பேழைக்குள் இறக்கப்பட்டது.

அப்போது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செய்தனர். அந்த சமயம் அழகிரி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், செல்வி, தமிழரசன் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.

இதையடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி தந்தையின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்தார்.

கனிமொழியில் இச்செயல் பார்ப்போரை கலங்க வைப்பதாக இருந்தது.

இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.