ஓரமாய் கிடக்கும் கருணாநிதியின் சக்கர நாற்காலி! பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கும் குடும்பம்!

0
929

திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்தி வந்த சர்க்கர நாற்காலி அவரது வீட்டில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருப்பது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைப்பதாக உள்ளது. Tamil nadu former chief minister karunanidhi Wheelchair Tamil News

திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டுகளாக சக்கர  நாற்காலியில்தான் வலம் வந்தார். முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக அவர் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்தார். இதனால் அதி நவீன சர்க்கர நாற்காலிதான் அவரது மொபைல் வாகனமாக மாறியிருந்தது.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்திரிகையாளர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது என அனைத்துக்குமே இந்த சர்க்கர நாற்காலிதான் அவரது உற்ற துணைவனாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கருணாநிதி மறைந்து விட்டார்.அவரது சர்க்கர நாற்காலியும் ஓரம் கட்டப்பட்டு விட்டது.

கருணாநிதியை நாம் மட்டும் மிஸ் செய்யவில்லை.. இதோ இந்த சர்க்கர நாற்காலியும்தான்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites