கருப்பையே இல்லாமல் குழந்தை பெற்ற பெண்- ஆசியாவிலே இடம்பெற்ற முதற் சம்பவம்!

0
203
Indian woman had baby without first incident Asia

கருப்பையைத் தானமாகப் பெற்ற பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ள சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் ஆசியாவிலேயே முதன்முறையாகவும், உலகிலேயே 9வது முறையாகவும் இடம்பெற்றுள்ளது. Indian woman had baby without first incident Asia

குஜராத் மாநிலத்தில் பரூச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கருப்பையே இல்லாததால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவரின் தாயார் அந்தப் பெண்ணுக்கு, தனது கருப்பையை தானமாக வழங்கினார்.

இதனால் கர்ப்பமடைந்த அந்தப் பெண்ணை புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன் பிறகு குறித்த பெண்ணிற்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கும்போது, தன் வயிற்றில் குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாகவும், தன் தாயாரிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

tags :- Indian woman had baby without first incident Asia
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்