“அப்பா அந்த விஷயம் பண்ணினதால எனக்கு அப்பாவை பிடிக்கல!” ஸ்ருதி அதிரடி.

0
212
Shruti Haasan disappoint kamal haasan entry political tamil news

துவரை ஒரு நடிகராக மட்டும் இருந்த கமலஹாசன் தற்பொழுது அரசியலில் குதித்து அதன் வழி செல்ல இருப்பதால் சினிமாவில் உள்ள ஈடுபாட்டை குறைத்து கொள்ளவதாக கூறுகின்றார் .இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 தான் இவரின் கடைசி படம் .அதற்கு பின் இவர் முழு நேர அரசியல் வாதியாக மாற போவதாக கூறியுள்ளார் .(Shruti Haasan disappoint kamal haasan entry political tamil news )

இப்படி அரசியலுக்காக சினிமாவை விடுவது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்ருதிஹாசனுக்கு இதை வெளிப்படையாகவே கேட்டாராம். “அரசியலுக்கு சென்றுவிட்டால் ஒரு கலைஞனை மிஸ் செய்வார்கள் என நினைக்கிறேன், நான் இந்த பாதையில் தான் செல்லவேண்டும் என புரியவைத்தேன். அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் என்னோடு இருப்பதில் மகிழ்ச்சி” என கமல் கூறியுள்ளார்.

tags :- Shruti Haasan disappoint kamal haasan entry political tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்