டிஸ்னிலான்டில் ரசிகையை தாக்கிய தீபிகா மற்றும் ரன்வீர்

0
305
Dipika Ranveer hit Disneyland fan tamil news
டிஸ்னிலாந்தில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் தன்னை தாக்கியதாக பெண் ஒருவர் சமூக  வலைதளத்தில் தெரிவித்துள்ளார். Dipika Ranveer hit Disneyland fan tamil news
காதலர்களாய் இருக்கும் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அமெரிக்காவில் அமைந்திருக்கும் டிஸ்னிலேண்டிற்கு சென்றபோது ஜெய்னப் கான் என்ற ரசிகை தீபிகா மற்றும் ரன்வீரை கண்டு, தூரத்தில் இருந்து  வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஜெய்னப் படம் பிடிப்பதை பார்த்த தீபிகா, சிரித்தபடி வந்து அந்த பெண்ணின் கெமராவை பறித்துவிட்டு, தீபிகாவும் ரன்வீரும் தன்னை திட்டியது மட்டுமல்லாமல் தாக்கியதாகவும் ஜெய்னப் சமூக  வலைதளத்தில் தெரிவித்தார்.
தீபிகா நெருங்கி வருவதை நான் பார்த்த போது அவர் என்னோடு புகைப்படமெடுக்க வருகிறார் என்று நினைத்தேன்.
tags :- Dipika Ranveer hit Disneyland fan tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

வீடியோ: பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்கும் அழகை!!
“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்