விஸ்வரூபம் 2 படத்தை வாங்கிய பிரபல தமிழ் தொலைக்காட்சி..!

0
100
Vijay Tv get satellite rights Vishwaroopam2 Movie

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ”விஸ்வரூபம் 2” திரைப்படம் இன்னும் 4 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.Vijay Tv get satellite rights Vishwaroopam2 Movie

இந் நிலையில், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.

தற்போது வந்துள்ள ஒரு தகவலின்படி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றுவிட்டதாக தெரிகிறது.

சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு “விஸ்வரூபம்” படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் “விஸ்வரூபம் 2” படத்தின் சாட்டிலைட் உரிமை இந்த டிவிக்கே கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அதாவது, கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Vijay Tv get satellite rights Vishwaroopam2 Movie