அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?

0
387
Atlee direct Vijay next movie heroine, Atlee direct Vijay next movie, Atlee direct Vijay, Vijay next movie heroine, Vijay next movie, Tamil cinema news, Tamil News

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை எடுத்தார் அட்லீ.Atlee direct Vijay next movie heroine

பின்னர் ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தயாரித்ததோடு, ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பிலும் கூட்டணி அமைத்தார்.

இதையடுத்து அட்லீயும் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுவதோடு, இப்பட ஹீரோயினாக நடிக்க ‘எம்.எஸ்.தோனி’ பட புகழ் கியாரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Atlee direct Vijay next movie heroine, Atlee direct Vijay next movie, Atlee direct Vijay, Vijay next movie heroine, Vijay next movie, Tamil cinema news, Tamil News

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

டார்லிங் வரவுக்கு நன்றி : வரலட்சுமியை பாராட்டிய விஷால்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

1

எமது ஏனைய தளங்கள்