கனடாவில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி!

0
340
eastern province kalmunai accident one family husband wife death latest news

நோர்த் யோர்க் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.morning Wednesday morning youth killed accident

குறித்த விபத்தானது நேற்று புதன்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் டோரிஸ் மற்றும் ஹோம்ஸ் அவனியு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற Toronto தீயணைப்புப் பிரிவினர், காருக்குள் சிக்குண்டிருந்தவரை மீட்டிருந்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் வெளிவராத நிலையில், குறித்த பகுதிக்கான வீதி மூடப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- morning Wednesday morning youth killed accident

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்