உன் காம இச்சைக்காகப் படுத்துவிட்டு இப்போ பத்தினி வேஷம் போடாதே ஸ்ரீரெட்டி…!”

0
282
Sri reddy Issue Sonia Boss Open Talk

கோலிவுட் திரையுலகில் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்தவர் சோனியா போஸ். இவர் சமீபத்தில் கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை ஸ்ரீரெட்டியை பேட்டி ஒன்றின் மூலம் வெளுத்து கட்டியுள்ளார்.(Sri reddy Issue Sonia Boss Open Talk)

ஒரு பெண் ஒருவரிடத்தில் ஏமாறலாம், இருவரிடத்தில் ஏமாறலாம். இத்தனை பேர்களிடம் யாராவது ஏமாறுவார்களா? சான்ஸ் வேண்டும் என்று நீயே விருப்பப்பட்டு தானே போய் இருக்கின்றாய்? ஒரு பெண் விருப்பப்பட்டு இன்னொருவருடன் உறவு கொண்டாலே அதில் குற்றம் எதுவும் இல்லை. சட்டப்பட்டி யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் தகாத முறையில் நடந்தால்தான் அது குற்றம்

Sri reddy Issue Sonia Boss Open Talk

ஒரு பெண்ணாக மட்டுமின்றி பெண் இனத்தையே கேவலப்படுத்தும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபட்டு வருவதாகவும், போராட்டம் நடத்துவதற்கு எத்தனையோ வழி இருக்கும்போது அரை நிர்வாண போராட்டம் நடத்தியதில் இருந்தே அவர் தெளிவாக திட்டமிட்டு விளம்பரத்திற்காக இதனை செய்து வருவது உறுதியாகியுள்ளதாகவும் சோனியா போஸ் கூறியுள்ளார்.

மேலும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் முருகதாஸ், ஸ்ரீரெட்டிக்கு சான்ஸ் தருகிறேன் என்று கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் திரையுலகமே மரியாதை வைத்திருக்கும் அவர் மீது ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை நம்பவே முடியாது என்றும் கூறியுள்ளார்.

tags :- Sri reddy Issue Sonia Boss Open Talk
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்