கொழும்பில் நாளை காலை 9 மணி முதல் மின்சார தடை

0
170
power cut colombo

மின் கட்டமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பில் உள்ள சில பிரதேசங்களில் நாளைய தினம் (27), காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரையிலும் மின்சார தடை ஏற்படுமென, மின்சார சபை மற்றும் மின் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.(power cut colombo,Tamilnews)

இதன்படி, கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படுமென, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அப்பகுதிகளில் இம்மாதம் எதிர்வரும் 31 ஆம் திகதி, திடீர் மின்சார தடை ஏற்படலாமெனவும் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:power cut colombo,power cut colombo,power cut colombo,