இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் நியமனம்

0
355
Charith Senanayake reappointed Sri Lanka manager

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று(25) முதல் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் செல்லுப்படியாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான ஹசங்க குருசிங்க கிரிக்கெட் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டி தடைக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையிலேயே அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Charith Senanayake reappointed Sri Lanka manager,Charith Senanayake reappointed Sri Lanka manager,Charith Senanayake reappointed Sri Lanka manager,