அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

0
363
Poonam Kaur Bad Experiences Tamil Cinema

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “நெஞ்சிருக்கும்வரை” படத்தில் நாயகியாக நடித்திருந்த பூனம் கபூர், அதைத் தொடர்ந்து, ”பயணம்”, ”என் வழி தனி வழி”, ”6 மெழுகுவர்த்திகள்”, ”வெடி” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.(Poonam Kaur Bad Experiences Tamil Cinema)

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு ”ஸ்வரர்னா காட்கம்” என்ற சிரீயலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்தும் பேசினார்.

அப்போது அவர் சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.

அத்துடன், தயாரிப்பாளரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கபூர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களைப் பார்த்து புகழ்ந்தார் என்றும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய பூனம் கபூர்.. :-

அந்த தயாரிப்பாளர் எனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை.

இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. அத்துடன், சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

மீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Poonam Kaur Bad Experiences Tamil Cinema