புளூ சட்டை மாறனின் மறுபக்கம்: இனிமேல் அவரை நீங்கள் திட்டமாட்டீர்கள்!

0
918
Bullu Sattai Maran Other Side

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமானவர் மாறன்.  ‘புளூ சட்டை’ என அழைக்கப்படும் அவர் படங்களை விமர்சனம் செய்வதில் கிள்ளாடி.

ரஜினி முதல் கௌதம் கார்த்திக் வரை அனைவரது படங்களையும் பாரபட்சமின்றி விமர்சனம் செய்பவர்.

அந்த மாறன் எவ்வளவு தான் கழுவி ஊத்தப்பட்டாலும், அவர் முன்னெடுத்துவரும் நல்ல காரியம் தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்துள்ளார் இன்னொரு பிரபல விமர்சகரான பிரசாந்த்.