“வல்லரசு” அணிகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பெல்ஜியம்

0
128
tamilnews football red devils show way tunisia

(tamilnews football red devils show way tunisia)

ஜி பிரிவில் இன்று இடம்பெற்ற போட்டியில் பெல்ஜியம், “வல்லரசு” அணிகளுக்கு சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.

தனது அபாரமான ஆட்டத்தால் போட்டியென்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து விட்டது.

துனீஷியாவை நாலாபுறமும் விரட்டியடித்த பெல்ஜியம், தனது திட்டமிடல், ஒருங்கிணைப்பான ஆட்டம், தாக்குதல் முறை மூலமாக பிரித்து மேய்ந்து விட்டது.

இந்தப் போட்டியின் சிறுதுளிகள்: பெல்ஜியம் போட்ட கோல்கள் – 5

துனீஷியா போட்ட கோல்கள் – 2

பெல்ஜியத்தின் முதல் கோல் – ஈடன் ஹஸார்ட் (5வது நிமிடம்)

பெல்ஜியத்தின் 2வது கோல் – ரொமேலு லாகாகு (15)

பெல்ஜியத்தின் 3வது கோல் – லுகாகு (47)

பெல்ஜியத்தின் 4வது கோல் – ஹஸார்ட் (50)

பெல்ஜியத்தின் 5வது கோல் – மிச்சி பட்சுயாயி (89)

துனீஷியாவின் முதல் கோல் – டைலான் பிரான் (17)

துனீஷியாவின் 2வது கோல் – வாபி கஸ்ரி (92)

பந்து – பெல்ஜியம் 50%, துனீஷியா 50%

ஷாட்ஸ்- பெல்ஜியம் (23), துனீஷியா (14)

பவுல்கள் – பெல்ஜியம் (12)- துனீஷியா (14)

மஞ்சள் அட்டை – பெல்ஜியம் (0) – துனீஷியா (1)

கார்னர் – பெல்ஜியம் (4) – துனீஷியா (2)

(tamilnews football red devils show way tunisia)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites