நஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்!

0
974
Anti Corruption c probe Najib wife, malaysia tami news, malaysia, malaysia news, Najib wife,

{ Anti Corruption c probe Najib wife }

மலேசியா: 1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர் வரும் செவ்வாய்கிழமை ரோஸ்மா மன்சூர் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நேரடியாக வரவேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது .

அவரது இல்லத்தில் சந்தித்த அதிகாரிகள் அந்த அழைப்பாணை அவரிடம் சமர்பித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான பத்து மில்லியன் வெள்ளி பண மாற்றம் தொடர்பில், கடந்த வாரம், இரண்டு முறை திரு. நஜிப் மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Anti Corruption c probe Najib wife

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

*நண்பனை சுட்டுவீழ்த்திய வயதானவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

*துணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்! மகாதீர்

*100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்!

*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!

*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

<< RELATED MALAYSIA NEWS>>