மூன்றாவது சுற்றில் வெற்றிபெற்றார் டரியா கசட்கினா!

0
673
french open 2018 Daria Kasatkina news Tamil

(french open 2018 Daria Kasatkina news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் டரியா கசட்கினா வெற்றிபெற்றுள்ளார்.

நேற்றைய மூன்றாவது சுற்றுப்போட்டியில், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்கரியை எதிர்கொண்ட கசட்கினா, 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய கசட்கினா, இரண்டாவது செட்டில் 6-1 என படுதோல்வியடைந்தார். எனினும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய இவர் 6-3 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கசட்கினா அடுத்த சுற்றில் டென்மார்க்கின் கரோலினா வஷ்னியாக்கியை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>