பேரவையில் புகைப்படங்களை காட்டி முதல்வர் ஷோ – டிடிவி தினகரன் குற்றசாட்டு!

0
887
Chief Minister's Show - TDV Dinakaran accusing photographing assembly

Chief Minister’s Show – TDV Dinakaran accusing photographing assembly

தூத்துக்குடியில் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என செய்து கொண்டு இருந்தது என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையின் துணையின்றி அமைச்சர்கள் தூத்துக்குடி செல்ல முடியுமா, என்றும் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தமிழக சட்டப்பேரவையில் புகைப்படங்களை காட்டி தமிழக முதல்வர் ஷோ நடத்துவதாக குற்றசாட்டியுள்ளார். போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை போலீஸார் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் இயலாமையே காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :