ரணில் எதிர்ப்பு குழுவின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய மகிந்த அணி ஒன்று கூடுகிறது

0
458
sixteen members request discussion mahindha group meeting

sixteen members request discussion mahindha group meeting
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது , கடந்த தினத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் மகிந்த ராஜபக்ஷவிற்கிடையிலான சந்திப்பின் போது ஏற்பட்ட இணக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.
sixteen members request discussion mahindha group meeting

More Tamil News

Tamil News Group websites :