பாரிய பணி நீக்கத்தை அறிவித்திருக்கும் உலகின் மிகப்பெரிய சீமெந்து கம்பனி

0
563
largest cement company announces unemployment, largest cement company announces, largest cement company, cement company announces unemployment, company announces unemployment, Tamil Swiss news, Swiss Tamil news

(largest cement company announces unemployment)

உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர் LafargeHolcim பாரிசிலும் ஜூரிச்சிலும்  உள்ள அதன் தலைமை அலுவலகங்களை மூடப்போவதாக அறிவித்தது. இந்த மூடுகையானது சுவிஸில் 107 பேரை வேலை நிறுத்தத்திற்கு இட்டு செல்கிறது.

2015 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட ஃபிராங்கோ-சுவிஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட செலவின குறைப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த மூடுதல் இருக்கிறது.

இந்த திட்டத்தின் படி, சுவிட்சர்லாந்தில் 107 பேரின் வேலைகளும் , பாரிசில் 97 வேலைகளும் பறிபோகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

largest cement company announces unemployment, largest cement company announces, largest cement company, cement company announces unemployment, company announces unemployment, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites