தூத்துக்குடி போராட்டத்திற்கு குவைத்தில் ஆதரவு!

0
919
Tukkukkuti protest Kuwait Tamils support Tamil news

Tukkukkuti protest Kuwait Tamils support Tamil news

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு உடனடியாக பதவி விலக கோரியும், மனிதாபிமற்ற முறையில் நடந்து கொண்ட காவல்துறையை கண்டித்தும்

குவைத் சிட்டியில் ஹீர் ரஞ்சா உணவகத்தில் 23.05.2018 புதன் கிழமை இரவு 9 மணிக்கு கண்டன கூட்டம் நடைபெற்றது இதில் 200 க்கும் மேற்பட்ட குவைத் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிட தக்கதாகும் படங்கள் இணைப்பு .

  தகவல் – குவைத் சோசியல் மீடியா
(Tukkukkuti protest Kuwait Tamils support Tamil news)

More Tamil News

Tamil News Group websites :