உலக மக்களை அச்சுறுத்தும் உடற்பருமன்…

0
773
obesity threatens world people

(obesity threatens world people.)

உலக மக்கள் தொகையில்  கிட்டத்தட்ட  கால்வாசிப்  பேர் இன்னும் 27 ஆண்டுகளுக்குள் உடற்பருமன்  பிரச்சினையால்  அவதியுறக்  கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போதுள்ள  இதே  நிலைமை  நீடித்தால்,  2045ஆம்  ஆண்டு  உலக  மக்கள் தொகையில் 22 சதவீதத்தினர்  உடற்பருமானால்  அவதிப்படுவர்.

அந்த விகிதம் சென்ற ஆண்டை  விட 14 சதவீதத்தினர்  அதிகம்.  அதோடு  இரண்டாம் வகை நீரிழிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

மேலும் ,  உடற்பருமனாக  இருப்போர், அல்லது இரண்டாம் வகை நீரிழிவுக்கு  ஆளானோர், அல்லது  இரண்டு பாதிப்பும்  உள்ளவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்போவதே  உலகம் எதிர்கொள்ளவிருக்கும்  முக்கியமான சவால் என்று ஆய்வாளர்கள் கவலை கொள்கின்றனர்.

ஆகவே , அப்படியொரு நிலை வந்தால், உலகின் பல நாடுகளின் சுகாதாரச் செலவு கடுமையாக உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

tags:-obesity threatens world people

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் மறு பரிசீலனை!