இணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு!

0
936
Internet service freezing : appeal chennai court

Internet service freezing : appeal chennai court

தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தினால் வதந்திகள் பரவாமல் தடுக்க தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது.

இதையடுத்து 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார், மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்பின் வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரித்து வருகிறது.

More Tamil News

Tamil News Group websites :