இத்தனை வைரங்கள் அடுக்கிய வளையல் மாட்டி முதல் விருந்துக்கு வந்த இளவரசி!

0
826

(Hari Markel First Function Princess Charles Seventieth Birthday Diamond Bangle)

சமீபத்தில் திருமணம் முடிந்த புது மனது தம்பதிகள் ஹரி- மேகன் தம்பதிகள் முதன் முறையாக இளவரசர் சார்ள்ஸின் எழுபதாவது பிறந்ததினத்தில் கலந்துகொண்டிருந்தனர்.பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பங்கிங்காம் அரண்மனையில் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மேகன் அரச உடையில் இளவரசி போல காட்சியளித்திருந்தார்.பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அரண்மனைக்கு வந்திருந்த மேகன் கையில் ஹரி பரிசளித்திருந்த அறுபது வைரங்கள் பதித்த வளையல் அணிந்து வந்திருந்தார்.

புது மணப்பெண்ணாக அரண்மனையில் வலம் வந்த மேகன் பார்ப்போர் கண் கவரும் அளவு ஜொலி ஜொலித்தார்.Tag: Hari Markel First Function Princess Charles Seventieth Birthday Diamond Bangle