மாணவரை கொல்லுவேன் என எச்சரித்த பல்கலைக்கழக தலைவர்!

0
185
Nice University President warned particular student

நைஸ் பல்கலைக்கழகத்தின் சீர்திருத்தங்களை எதிர்த்து போராடும் மாணவர்களுள் ஒருவர், பல்கலைக்கழகத்தின் தலைவரிற்கு எதிராக வன்முறை குற்றச்சாட்டுகளை கொண்டுவர இருப்பதாக அச்சுறுத்தியுள்ளார். Nice University President warned particular student

இதனால் கோபமடைந்த பல்கலைக்கழக தலைவர் குறித்த மாணவரை தனியாக வளாகத்தில் கண்டால் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**