உலகின் பசுமையான நகரமாக பிரான்ஸின் இந்த நகரம் தெரிவு!

0
515
Marseille town selected world’s greenest city

ஒரு டச்சு சுற்றுலா நிறுவனம், உலகின் பசுமையான நகரங்களில் ஒன்றாக Marseille நகரத்தினை தேர்வு செய்துள்ளது. Marseille town selected world’s greenest city

இந் நிறுவனம், சுற்றுச்சூழல் மண்டலங்களைக் காப்பாற்றுவதன் மூலம் நீடித்த கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நகரங்களை வகைப்படுத்த முடிவுசெய்தது. அந்த தரவரிசையில் பிரான்ஸின் Marseille நகரம் இடம்பிடித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலுள்ள நகரங்களில் 112 சதுர மீட்டர் பரப்பினைக் கொண்ட பச்சைப்பசேலான, பிரசித்தி பெற்ற ஒரே பிரெஞ்சு நகரம் Marseille. இது 10,000 ஹெக்டேயர் கொண்ட இரண்டாவது பெரிய நகரம். அத்துடன் இது பாரிஸின் அளவை விட இரண்டு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**