(Introducing new cameras laser technology)
போக்குவரத்துக் காவல்துறை, வாகனம் ஓட்டுவோரின் விதிமீறல்களை அடையாளம் கண்டு-பதிவுசெய்ய, முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய 2 புதிய கமெராக்கள் அறிமுகம் காணவுள்ளது.
விதிமீறல் இடம்பெறும் நேரம், சாலைத் தடம், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு-எண் ஆகியவற்றை இப் புதிய கமராக்கள் பதிவுசெய்யும்.
அவ்வாறு விதிகளை மீறும் பல வாகனங்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யும் திறன் இந்த கமராவுக்கு உண்டு.
மேலும் , சட்டவிரோதமாக U-வளைவுகளைக் கையாள்வது, சாலைச் சந்திப்புகளில் மஞ்சள்-பெட்டிகளில் வாகனத்தை நிறுத்துவது, போன்றவையும் கண்காணிக்கப்படும்.
இந்த வருடத்தில் , தானா மேரா கோஸ்ட் ரோட்டில் சராசரி வேகக் கண்காணிப்புக் கமெராக்கள் செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்துக் காவல்துறை கூறியுள்ளது.
மற்றும் , கமெராக்களின் அருகில் அமைந்திருக்கும் வட்டாரம் மட்டுமின்றி, சாலை முழுமைக்கும், வாகனங்களின் சராசரி வேகத்தை அவை கணக்கிடும்.
tags:-Introducing new cameras laser technology
most related Singapore news
ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!
**Tamil News Groups Websites**