கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

0
1156
include nurse dead Niba virus Kerala india

include nurse dead Niba virus Kerala india

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரித்து வந்த நர்ஸ் லினி(31) என்பவரும் உயிரிழந்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :