விஸ்வாசம் பட கதை இதுவா..? : கசிந்தது உண்மை..!

0
675
Viswasam Movie Story Leaked Tamil Cinema,Viswasam Movie Story Leaked Tamil,Viswasam Movie Story Leaked,Viswasam Movie Story,Viswasam Movie

(Viswasam Movie Story Leaked Tamil Cinema)

சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில், பிரம்மாண்டமான பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் ”விஸ்வாசம்” என்ன கதை என்று பலரும் யோசிக்க , ட்விட்டர் தளத்தில் ஒரு கதை உலா வருகிறது.

அதாவது அண்ணன் அஜித் தன் சொந்த கிராமத்துக்கு தம்பியை பார்க்க சிறையிலிருந்து வருகிறாராம். ஒரு கட்டத்தில் தம்பி அஜித் எதிரிகளால் கொல்லப்பட அவர்களை பழிவாங்கப் புறப்படுகிறார் அண்ணன் அஜித்.

அதுமட்டுமில்லாமல் இந்த கதையின் பின்பலமாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்சனைக் களமாக இருக்கும் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், இந்தக் கதை எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Viswasam Movie Story Leaked Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை