பிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்

0
2034
Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip

(Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip)

பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சுஜா வருணி .இவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பே பல படங்கள் நடித்திருந்தாலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிறகே இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது ,

சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் என வதந்திகள் கிளப்பப்பட்டு வந்த நிலையில் இருவரும் சேர்ந்து இவற்றுக்கு ஒரு முற்று வைத்தனர்

இந்த நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில சிவாஜி தேவ் சுஜா வருணியுடனான உறவு குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளர். நான் சுஜா வருணியை 11 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். என் இயற்பெயர் சிவக்குமார் என்று ட்வீட்டியுள்ளார்.

Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip
Photo source by:Shivakumar officially twitter page

பிக் பாஸ் வீட்டில் அவர் பேசிய அத்தான் நான் தான் என்று விளக்கம் அளித்துள்ளார் சிவக்குமார்.

Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip

Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip
Photo source by:Shivakumar officially twitter page

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

keyword:Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip