அடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்

0
606
cambridge analytica files chapter 7 bankruptcy

(cambridge analytica files chapter 7 bankruptcy)
Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 லட்சம் டாலர்கள் முதல் 1 கோடி டாலர்கள் வரையிலான கடனில் சிக்கித் தவிப்பதாகவும் நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தை மூடி, பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கினாலும் Facebook தகவல் திருட்டு வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு ஒழுங்குமுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

cambridge analytica files chapter 7 bankruptcy