கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..!

0
553
Cannes 2018 Black actresses protest opposition racism,Cannes 2018 Black actresses protest opposition,Cannes 2018 Black actresses protest,Cannes 2018 Black actresses,Cannes 2018 Black

(Cannes 2018 Black actresses protest opposition racism)

பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழா  இன்றுடன் முடிவடைகின்றது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில், பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது, 16 கருப்பு இன நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர். நடிகை அஸ்ஸா மைகா, தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் குறித்து மைகா கூறியதாவது.. :-

“இது ஒரு வரலாற்று தருணம். இது என் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. 20 வருடங்களாக, நான் ஒருபோதும் இது போன்று பாதிக்கபட்டது இல்லை. நான் அப்படி உணர்ந்ததில்லை” என கூறினார்.

மேலும், இந்தக் குழுவில் பீஸாஸன்-டயகன், மாடா கபின், மைமுனா குயீ, ஐ ஹைடாரா, ரேச்சல் கான், சாரா மார்டின்ஸ், மேரி-ஃபிலிமெய்ன் என்கா, சபீனிபகோரா, ஃபெர்மைன் ரிச்சர்ட், சோனியா ரோலண்ட், மகாஜியா சில்பர்ஃபீல்ட், ஷெர்லி சவுகனான், அசா சைலா, கரிட்ஜ டூர், மற்றும் பிரான்ஸ் சோப்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கேன்ஸ் ஜூரி தலைவர் கேட் பிளாஞ்செட் தலைமையிலான 82 பெண்கள் சில நாட்களுக்குப் முன்பு பாலின சமத்துவத்திற்கான தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Cannes 2018 Black actresses protest opposition racism

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!