ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் – இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு

0
476
Indian soldier killed Pakistani army Jammu Kashmir

Indian soldier killed Pakistani army Jammu Kashmir

இந்திய ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்தி இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆர்.எஸ்.பொரா செக்டாரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆனாலும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்தி இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Indian soldier killed Pakistani army Jammu Kashmir

More Tamil News

Tamil News Group websites :