பிரான்ஸில், காணாமல் போனவர் பள்ளத்தாக்கில் சடலமாக மீட்பு!

0
580
70 year old man body found Valley

மே 14 இலிருந்து டூரெட்ஸ் கிராமத்தில் இருந்து காணாமல் போன ஒரு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார். 70 year old man body found Valley

அவர் காணாமற் போனதிலிருந்து காவற்துறையினரால் அவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது கைவிடப்பட்ட வாகனம் Callian மற்றும் Montauroux இடையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரது சடலத்தை பள்ளத்தாக்கில் இருந்து கண்டுபிடித்துள்ளது.

குறித்த நபரின் மரணத்தின் காரணத்தை தீர்மானிக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**