(six years prison Rotterdam man abduction)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அட்ஸ்டெல்வென்னின் ராட்டர்டாமில் இருந்து ஒருவரை கடத்திச் சென்றதற்காக இரண்டு பேர் மூன்று மற்றும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட நபருடைய விரலின் ஒரு பகுதியை வெட்டி பல மணி நேரங்கள் அவரை தடுத்து வைத்திருந்தனர். பின்னர் கடத்தல்காரர்கள் அவரை வீதியில் வீசிச்சென்றுள்ளனர்.
குற்றவாளிகள் தெருவில் இருந்த மனிதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அவர்கள் அவரது கண்களைக்கட்டி காருக்குள் இழுத்து எடுத்தனர். பல மணிநேரங்கள் லெய்டனில் உள்ள ஒரு வீட்டில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடத்தல்காரர்கள் அந்நபரிடம் ஒரு மில்லியன் யூரோக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், அல்லது அவருடைய உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டுவோம் என மிரட்டினர். பின்னர் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் அருகிலிருக்கும் ஒரு தெருவில் அவரை தூக்கியெறிந்தனர். கடத்தலுக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
ராட்டர்டாமைச் சேர்ந்த 30 வயதான கடத்தல்காரருக்கு 3 வருட சிறை தண்டனையும், Leiderdorp ஐச் சேர்ந்த 24 வயது கடத்தல்காரருக்கு 3 வருட சிறை தண்டனையும் முறையே வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு 5 ஆயிரம் யூரோக்கள் செலுத்த நீதிமன்றம் அவர்களை உத்தரவிட்டது.
six years prison Rotterdam man abduction, six years prison Rotterdam man, six years prison Rotterdam, six years prison, Rotterdam man abduction, Tamil Netherlands news, Netherlands Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!